ஆம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

9

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 18/2/2023  அன்று அன்பு தென்னரசு அவர்களை தாக்கிய திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது