வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. கொலையில்…

0

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

– திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1616231533693616134/video/1

முந்தைய செய்திசெங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கு.ராமகிருட்டிணன் அவர்களின்…