நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறை மற்றும் சென்னை நடுவண் மாவட்டம் சார்பாக 16-01-2023 மாலை 04 மணியளவில், சென்னை, அண்ணா நகர் கே.எம்.ராயல் மகால் அரங்கத்தில், #தமிழ்_நாள்_பெருவிழா வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
https://www.naamtamilar.org/tdjrjc




