#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும்…

0

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு

நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் ஈரோடு மரப்பாலத்தில் (பேபி மருத்துவமனை அருகில்) நடைபெறவிருக்கிறது.

நேரலை: https://youtube.com/live/4H82RkIaxo8?feature=share

முந்தைய செய்தி#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறையின் பொறுப்பாளர்களில்…