நாம் தமிழர் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்த்தம்பி கள்ளக்குறிச்சி…

0

நாம் தமிழர் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்த்தம்பி கள்ளக்குறிச்சி ப.இரமேசு அவர்களின் தந்தையார் அப்பா வே.பழனியப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திபொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு…
அடுத்த செய்திசென்னை, கமலா திரையரங்கத்தில் 08-01-2023 அன்று நடைபெற்ற #வெள்ளிமலை திரைப்படத்தின்…