முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சுயமரியாதைச்சுடரொளி வழக்கறிஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனாரின் மருமகளும், அ.தெக்கூர் சிந்தனை விருந்தகம்…

15

சுயமரியாதைச்சுடரொளி வழக்கறிஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனாரின் மருமகளும், அ.தெக்கூர் சிந்தனை விருந்தகம் தியாகராசன் அவர்களின் மனைவியும், தனித்தமிழர் சேனை நிறுவனர் க.நகைமுகன் மற்றும் ஊடகவியலாளர் ஐயா அரப்பா அவர்களின் தாயும், (1/3)

என் அன்புத்தம்பிகள் சே.பாக்கியராசன் மற்றும் சே.பிரபு ஆகியோரின் பாட்டியாருமான பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய பாட்டி சரசுவதி தியாகராசன் அவர்கள் இயற்கை எய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

(2/3)

அன்னையை இழந்து வாடும் ஐயா அரப்பா, அம்மாக்கள் தியாகவதி மற்றும் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

பாட்டி சரசுவதி தியாகராசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறை மற்றும்…
அடுத்த செய்திசெய்யூர் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு