அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க
செய்யாமை யானும் கெடும்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
– திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615869774562574337/video/1




