சேந்தமங்கலம்கட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்குருதிக்கொடைப் பாசறைநாமக்கல் மாவட்டம் குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி ஜனவரி 7, 2023 197 தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 30 அலகுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.