கட்சி செய்திகள்குடியாத்தம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்குருதிக்கொடைப் பாசறை குடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு ஜனவரி 6, 2023 89 26.11 .22 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தொகுதி குருதி கொடை பாசறை முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.