வேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

7

2021 தேர்தலில் ‘நாம் தமிழர் கட்சி’ வேடசந்தூர் தொகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறதோ அதற்கு சமமான மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியை அளித்திருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் சிங்கார கோட்டை ஊராட்சியில் உள்ள குரும்பபட்டி கிராம் , கானாபாடி ஊராட்சியில் உள்ள குப்பமுத்துபட்டி கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.