லெப்பைக்குடிக்காடு பொங்கல் விளையாட்டு போட்டிகள்

142

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு லெப்பைக்குடிக்காடு நாம் தமிழர் கட்சி பேரூராட்சி கிளையின் சார்பாக 15.01.2023 மற்றும் 16.01.2023 காலை 10 மணி முதல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகுன்னம் தொகுதி போதை மற்றும் புகையிலை ஒழிப்பு மினி மாரத்தான் ஓட்டம்