மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்முசிறிதிருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஜனவரி 24, 2023 68 *உறவுகளுக்கு வணக்கம்* நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.