பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

64
11.12.2022 & 18.12.2022 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு , நாடாளுமன்ற தேர்தல் களப்பணி பற்றி ஒகேனக்கல் மற்றும் பாப்பாரப்படடி பகுதியில் உள்ள உறவுகளிடம் நேரடியாக சென்று கலந்தாய்வு  நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ராமசாமி, மாணவர் பாசறை செயலாளர் கோபி மற்றும் நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்.