திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கீ ஆ பெ விசுவநாதம் வீரவணக்க நிகழ்வு

45

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமணப்பாறை சட்டமன்ற தொகுதி விழிப்புணர்வு பரப்புரை