சேப்பாக்கம் தொகுதி  – கொடியேற்றும் நிகழ்வு

58

06-12-2022 அண்ணல் அம்பேகர் அவர்களின் 66வது நினைவு நாள் அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கம் தொகுதி  திருவல்லிக்கேணி 63வது வட்டத்தில் தொகுதி இணை செயலாளர் பிரபு அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் பிரபாகரன் , மாவட்ட துணை தலைவர் முன்னிலையில் ஈ .ஏ எதிரில் கொடியேற்றும் நிகழ்வும் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வும்

நடைபெற்றது.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி வணிக பாசறை துவக்க விழா
அடுத்த செய்திசேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா