தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 68ம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்று மத்திய சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நாம் தமிழர் கட்சி சார்பில் 63வது வட்டத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தலைவர் உருவம் பதித்த படம் கொடுக்கப்பட்டது.