செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

62

செங்கம் தொகுதி கட்டமடுவு ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் அன்பரசன் தலைமையில் தொகுதி செயலாளர் சங்கர் அவர்களால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர்(செங்கம் தொகுதி)
தொ.எண்:6381906863