செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

8

மேல்பள்ளிப்பட்டு பேருந்துநிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி செங்கம் தொகுதி தலைவர் வெங்கடேசன் அவர்களால் சிறப்பாக ஏற்றப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்:6381906863