சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் – மலர்வணக்க நிகழ்வு

84
6.12.22. குடியாத்தம் ஸ்டேட் பேங்க்  அருகில் உள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் , அவர்களின்  நினைவு நாளை போற்றும் வகையில் ,
அவர்களின் திரு.உருவ சிலைக்கு ,
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு .சல்மான் அவர்கள்  மலர் மாலை அணிவித்தார் ,
உடன் மாவட்ட செயலாளர் திரு .கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டன உறவுகள்  வீரவணக்கம் செலுத்தினர்.