குறிஞ்சிப்பாடி தொகுதி இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு

52

குறிஞ்சிப்பாடி தொகுதி -குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் பூதம்பாடி ஊராட்சியில் இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மகளிர்பாசறைமாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு
அடுத்த செய்திவானூர் தொகுதி வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு