குடியாத்தம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

65
26.11.202 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர்
மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு,
குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு பேரணாம்பட்டு நகரத்தில் நண்பகல் 1 மணி அளவில் நடைபெற்றது.
முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் – மலர்வணக்க நிகழ்வு