குடியாத்தம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

11
26.11 .22 தமிழ்தேசியினத்தின் ஓரே தலைவர்
மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு,
குடியாத்தம் தொகுதி குருதி கொடை பாசறை முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.