கவுண்டம்பாளையம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

63

கவுண்டம்பாளையம் தொகுதி  30.12.2022 அன்று வெள்ளிக்கிழமை, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு  மலர்வணக்க நிகழ்வானது  சுற்றுச்சூழல் பாசறை‌பொறுப்பாளர்களால் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் அநேகர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.