கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக ஒப்பற்ற தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
னர்.
அதன் பின்னர் மதியம் 1.00 மணி முதல் தொகுதியின் சார்பாக இடையர்பாளையம் பகுதியில் 500 பேருக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.