கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

14
கவுண்டம்பாளையம் தொகுதிக்கான அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தேர்வு குறித்த கலந்தாய்வு மாநில கட்டமைப்பு குழுவால் இன்று 14.12.2022 மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வில் மாவட்ட செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் மற்றும் 50 ற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான பட்டியலை மாநில கட்டமைப்பு குழுவிடம் முன்மொழிந்தனர்.