இராதாபுரம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

49

இராதாபுரம் மேற்கு ஒன்றியம் இராதாபுரம் பேருந்து நிலையம் முன்பு
30.12.2022. காலை 10:30 மணிக்கு
நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி
கோ. நம்மாழ்வார் 9. ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திஆண்டிப்பட்டி தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு