முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடந்த 1979 ஆம் ஆண்டு வரைக்கும் மணல் திட்டாகத்தான் இருந்தது….

0

கடந்த 1979 ஆம் ஆண்டு வரைக்கும் மணல் திட்டாகத்தான் இருந்தது. அந்த மணல் திட்டு காடாக மாறியதற்கு ஒரு தனி மனிதரின் உழைப்பே காரணம்.

'ஜாதவ் வாயேக், என்பது அந்த மனிதரின் பெயர்.
அவருடைய செல்லப் பெயரான முலாய் என்ற பெயரில்தான் அக்காடு இன்று 'முலாய் காடு' என்று அழைக்கப்படுகிறது. https://x.com/SeemanOfficial/status/1607927745119653889/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஇன்று 27.12.2022 அரியலூர் தொகுதிக்குட்பட்ட வி. கைகாட்டியில் நாம் தமிழர்…
அடுத்த செய்திகடலூர் மாவட்ட மாற்று கட்சியினர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாச்சலம்