மழைப் பிரசங்கம்
யாரங்கே?
வாருங்கள்!
…
விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்
திரவ முத்துக்கள்
தெறிப்பதைப் பாருங்கள்
யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்
மழை! மழை! மழை!
மழை! மழை! மழை!
மண்ணின் அதிசயம் மழை!
– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1603547958385037312/video/1
▶ Play Video on X ↗

