முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத் தெளிவது அனுபவம். கற்றது மறந்தாலும்,…

0

கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத் தெளிவது அனுபவம். கற்றது மறந்தாலும், பட்டது மறக்காது.

யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதீர்கள். உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் உண்மையாகப் பழகுங்கள். உண்மை, நேர்மை எல்லாம் அழியாத சொத்து. காலம் செல்லச் செல்லத்தான் அதன் மகத்துவம் புரியும். https://x.com/SeemanOfficial/status/1600648854587822080/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திநீங்கள் ஒரு வாய்ப்பை தவறவிட்டால், உங்கள் விழிகளைக் கண்ணீரில் நிரப்பாதீர்கள்….
அடுத்த செய்திஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம்…