முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக் களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!…

0

களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக்

களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!

களைநீக்கித் தந்த கழனியிற் பலவாய்

கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்!

வகுத்தவன் முன்னோன்; காத்தவன் பின்னோன்!

வாழும் தமிழின காவலர் இவர்கள்!

– கவியரசு கண்ணதாசன் https://x.com/SeemanOfficial/status/1604635122162176003/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஎங்களை மன்னியுங்கள் ஸ்டான் சுவாமி ஐயா!
அடுத்த செய்திமுத்தமிழ்க்காவலர் நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…