விழுப்புரம் வடக்கு மாவட்டம் *மயிலம் தொகுதியில்* ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா இன்று மண்ம்பூன்டி *மருத்துவமனை* *வளாகத்தில்* நடைபெற்றது விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் *ராஜகணபதி* தலைமை தாங்கினார் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் *கா.மணிகண்டன்* மயிலம் தொகுதி தலைவர் *நவீன்* மயிலம் தொகுதி பொருளாளர் *பிரதாப்* மயிலம் தொகுதி செய்தி தொடர்பாளர் *முத்து* மயிலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை இணை செயலாளர் *முருகன்* மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .. விழாவை ஏற்பாடு வரவேற்பளித்தார் *மாரிமுத்து* கொட்டும் மழையிலும் களப்பணி செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் …. நன்றி உரை. மயிலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் *சந்தோஷ்குமார்* விழுப்புரம் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் *ரா.ஆனந்தகுமார்* கலந்துகொண்டனர்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- வனம் செய்வோம்
- கட்சி செய்திகள்
- மயிலம்
- சுற்றுச்சூழல் பாசறை
- விழுப்புரம் மாவட்டம்