திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

68

நாள் : 06/12/2022
அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு திருவள்ளூர் தொகுதி உறவுகளின் சார்பில் திருவள்ளூர் நகர ரெப்கோ வங்கி அருகில் உள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185