திருப்போரூர் சட்டமன்ற தொகுதி  – மாபெரும் கொடியேற்றும் விழா

86

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2022 ஞாயிறு அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பேரணியாகச் சென்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு வெகு சிறப்பாக ஆரவாரத்துடன் நடந்தது.

இந்திகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்கள்,மாநில பொருளாளர் – திரு.இராவணன் அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்திமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செங்கல்பட்டு  கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன் மற்றும் தலைவர் திரு.சுந்தரராஜன்  மற்றும்  பொருளாளர் திரு.அபிலானந்தன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை, ஆன்றோர் அவையம், தமிழ்மீட்சி பாசறை, சுற்றுசூழல் பாசறை, வீர தமிழர் முன்னணி, மீனவர் பாசறை, தகவல் தொழில் நுட்ப பாசறை போன்ற பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு :-

தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார்

 செயலாளர் திரு.ம.தேவராஜ்

இ.செயலாளர் திரு.சசிகுமார்

து.செயலாளர் திரு.பொன்.தமிழரசன்

து.தலைவர் திரு.புஷ்பலிங்கம்

து.தலைவர் திரு.நேதாஜி

பொருளாளர் திரு.ஜெயன்

செய்தித்தொடர்பாளர் – திரு.ர.அன்பழகன் ஜோதிமகேஸ்வரி – தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்