சைதாபேட்டை தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

44

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு  26.11.22 சைதாபேட்டை தொகுதியின் சார்பாக முதியோர் இல்லத்தில்  உணவு வழங்கப்பட்டது…பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.தியாகராஜன்,  தொகுதி செயலாளர் திரு ஜா.இராஜகுமாரன் நிகழ்வை தொடங்கி வைத்து சிறப்பு செய்தனர்…கலந்து கொண்ட தொகுதி,பகுதி,வட்டம், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திசைதாப்பேட்டை தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – மாவட்ட ஆட்சியாரிடம் மனு