நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் மற்றும் அன்னதான நிகழ்வானது திருவள்ளுவர் வடக்கு மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் க. மணிகண்டன் மற்றும் சௌ.சுரேஷ்குமார் வழக்கறிஞர் சி. ஆனந்தராஜ் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- கும்மிடிப்பூண்டி
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- திருவள்ளூர் மாவட்டம்
- கொடியேற்ற நிகழ்வு