காஞ்சிபுரம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

52
தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
26/11/2022 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில்  வாழை மரக்கன்றுகள்  வழங்கப்பட்டன.