காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

52

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று

வாலாசாபாத் வடக்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமம்  புள்ளலூர் கிராமம் படுநெல்லி கிராமம்  கோனேரிகுப்பம் கிராமம்  சிறுவாக்கம் கிராமம்  ஆகிய இடத்தில் புகழ் வணக்கம் செலுத்தி பொது மக்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது புள்ளலூர் கிராமத்தில் வளத்தூர் கிராமத்தில் புகழ் வணக்கம் செலுத்தி  பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் புத்தகம் வழங்கப்பட்டது