கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

40
4.12.2022  காலை 9.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை மாவட்டச் செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.
நிகழ்வு ஒருங்கிணைப்பு பகுதி பொறுப்பாளர் தீபக் ராஜ் அவர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதியின் பொறுப்பாளர்களும்

உறவுகளும் கலந்து கொண்டனர்.