கவுண்டம்பாளையம் தொகுதி – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

29
05.12.2022 கோவை அன்னூரில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள அன்னூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நடைபயணம் மேற்கொண்டு வந்தனர். விவசாயிகள் வரும் வழி நெடுவிலும்

யின் சார்பாக அவர்களுக்கு மலர் தூவி நீர் மோர் கொடுத்தும், உணவளித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்து மகிழ்வித்தனர்.

முந்தைய செய்திசைதாபேட்டை தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா