ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி -வே.பிரபாகரன் பிறந்தநாள்  அன்னதான நிகழ்வு

119

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம்  சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வாக
அன்னதான நிகழ்வு மத்தூர் பேருந்துநிலையம் அருகில் கிருட்டிணகிரி கிழக்கு மாவட்ட உழவர்  பாசறை செயலாளர் க.பார்த்தின் தலைமையில் சனிக்கிழமை  (26.11.2022) அன்று காலை 10:00 மணி முதல் நடைபெற்றது.நிகழ்வில் தொகுதி ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி, -குருதிகொடை பாசறை
அடுத்த செய்திகொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல் மற்றும் இனிப்பு வழங்குதல்