உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

30
கள்ளக்குறிச்சி மாவட்டம் (கிழக்கு)
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 25.11.2022 அன்று காலை நாம் தமிழர் கட்சியின்

கொடி ஏற்றப்பட்டது.