நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் முதுகுளத்தூர் தொகுதி கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்வை தொகுதி செய்தித் தொடர்பாளர் வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் அருள்ராஜ், இணை செயலாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் முன்னெடுத்தனர்.
*தொடர்புக்கு*
கி.கார்த்திக் ராஜா,
8110091084,
தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை,
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி,
இராமநாதபுரம் மாவட்டம்,
நாம் தமிழர் கட்சி.