போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

50

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு ஒன்றியம், தவணி ஊராட்சியில் தி.மலை வடக்கு மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தேவராஜ் அவர்கள் தலைமையில் ஊராட்சி பொறுப்பாளர்கள் முன்னிலையில்

நடைபெற்றது.