மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுகிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி – வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம் நவம்பர் 17, 2022 113 கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரமலை ஊராட்சியில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.