திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

63

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு வரதராஜபுரம் ஊராட்சி 3 வது வார்டு அஷ்டலட்சுமி நகர் மற்றும் 6 வது வார்டு பெரியார் நகர் விரிவு பகுதியில் இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிகச்

சிறப்பாக நடைபெற்றது.