குவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா

144

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக

மற்றும் 1937ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் ஈகியர்கள் மற்றும் எல்லைக்காத்த போராளிகளுக்கு புகழ் வணக்க நிகழ்வு 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று மெகபுலா பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.