கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

91

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் பெத்திக்குப்பம் பகுதியில் 25-11-2022  தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா – பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி