கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் கொடியேற்றம் நிகழ்வு

39

ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்குட்டபட்ட வெங்கடாப்புரம் ஊராட்சி மேல்சோமார்பேட்டையில் கொடியேற்றம் நிகழ்வு மேற்கு ஒன்றிய செயலாளர் “குத்துச்சண்டை வீரர் வினோத்குமார்” அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.இதில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட, தொகுதி,நகரம்,ஒன்றியம்,கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்துக்கொண்டனர்.
இவன்:
கி.கௌதம்,
செய்தி தொடர்பாளர்.