அரூர் தொகுதி கொடி ஏற்றும் விழா

81

தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதியில், அரூர் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்க்கு புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர்,
லூர்து வின்சென்ட்
9087840396

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – கட்சி அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்