ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

130

25/09/2022 ஞாயிற்றுகிழமை அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் “இரண்டாவது இலவச கண் பரிசோதனை முகாம் .” நடைபெற்றது.
இநில் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்று சென்றனர்.

இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி தகவல்:-

தமிழ்கவி
தொகுதி செய்தி தொடர்பாளர்
9095377357

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி